அட்லீ இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் படம் டாப் 5 லிஸ்டில் இணைந்துள்ளது.
வெளி நாட்டிலும் பிகில் படத்திற்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. அடுத்தடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்து மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் போல பெரும் சாதனை படைத்து வருகிறதாம்.
இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
- பிரிமியர் – $ 300K
- முதல் நாள் – $ 240K
- இரண்டாம் நாள் – $ 252K