பிக்பாஸ் புகழ் சாண்டியுடன் இணைந்த முக்கிய பிரபலம்..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரையும் சிரிக்கவைத்து கொண்டாடவைத்தவர் சாண்டி.

வி ஆர் த பாய்ஸ் என இவருடன் கவின், தர்ஷன், முகென் இணைந்து பாடிய பாடல், போட்ட ஆட்டமெல்லாம் செம ட்ரெண்டிங் எனலாம். அத்துடன் சாண்டியின் மகள் லாலாவும் பிரபலமாகி விட்டார்.

நடன பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வரும் அவருடன் சினிமா படங்களில் மக்கள் தொடர்பு அலுவலர் PRO நிகில் இணைந்துள்ளார்.

விரைவில் சூப்பரான ஒரு அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். அந்த விசயம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..