நடிகை ரகுல் பீர்த் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். சூர்யாவுடன் அவர் கடைசியாக NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் ஹிந்தி தி தி பியார் தி படத்தில் அவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கணுடன் நடித்திருந்தார். ஹிந்தியில் கவர்ச்சி பாடல்களுக்கும் அவர் நடனமாடி வருகிறார்.
தற்போது அவர் Marjaavaan படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடித்துள்ளார். இப்படத்தில் ரகுல் Haiya ho பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார். நேற்று வெளியான இந்த வீடியோவை 5.1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.