நல்லூர் ஆசி பெறும் கோட்டாபய!

யாழ் நல்லூர் ஆதினத்தை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார் கோட்டாபய ராஜபக்ச

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

வவுனியா பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு உலங்கு வானூர்தியில் யாழை வந்தடைந்தார்.

யாழ் பிரச்சார கூட்டத்தின் முன்னதாக நநல்லூர், நாகவிகாரை வழிபாடுகளுடன், யாழ் ஆயர் மற்றும் eல்லை ஆதீனத்தை சந்திக்கவுள்ளார்.