நோ பட்டன்.. நோ பிரா.. ஆடை நாயகியின் அறையும்குறையுமான போட்டோ..

சென்னை: நடிகை அமலா பால் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நடிகை அமலா பால் கடைசியாக தமிழில் நடித்த படம் ஆடை.

ஆடை படத்தில் அவர் நிர்வாணமாக நடித்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் படம் வெளியான பிறகு, நிர்வாணமே தெரியவில்லை, அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார் அமலா பால் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படமும் படத்தில் அவரது நடிப்பும் வரவேற்பை பெற்றது.

இருந்தபோதும் ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆடை ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஜய் சேதுபதி படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

தொடர்ந்து புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அமலா பால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இன்று அமலா பால் வெளியிட்டிருக்கும் படம் செம செக்ஸியாக உள்ளது. உள்ளாடை அணியாமல் டாப்பில் மேலாடை மட்டும் அணிந்து முடிச்சு போட்டிருக்கிறார் அமலா பால்.

டாப் ஆங்கிளில் மிகவும் கிளாமராக உள்ள அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இரட்டை அர்த்தத்தில் அவரை விளாசியிருக்கின்றனர். நல்லா இருக்கிறீர்கள் ஆனால் கொஞ்சம் மறைத்து வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் இவர்.

சில நாட்களாய் இப்படிதான் செய்கிறீர்கள்.. நான் நினைக்கிறேன் உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று என கூறுகிறார் இவர்.

அமலா பாலின் உடையை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் பட்டன் இல்லையா பேபி முடிச்சு போட்டு வச்சிருக்க என்று கேட்கிறார்.