தமிழ் சினிமா தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஹிந்தி படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகின்றது. அதிலும் ரஜினி, விஜய் படங்கள் எல்லாம் ஹிந்தி படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வசூல் வருகின்றது.
அந்த வகையில் பிகில் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது, இவை தமிழகத்திலும் தொடர்கின்றது.
தமிழகத்தில் பிகில் படம் சுமார் ரூ 75 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்து, மிகப்பெரிய ஷேர் ஒன்றை கொடுத்துள்ளதாம்.