நடிகை ஹன்சிகா ஒரு காலத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். நடிகர் விஜய்க்கே ஜோடியாக நடித்தவர். தற்போது வாய்ப்புகள் குறைந்து சோலோ ஹீரோயினாக படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறிவிட்டார்.
தற்போது மஹா உள்ளிட்ட சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இந்நிலையில் அவரது அம்மா தீபாவளிக்காக ஒரு விலையுயர்ந்த கிப்ட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். 12 கோடி ருபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் Phantom VIII series காரை தான் அவர் கொடுத்துள்ளார்.