பிகில் 5 நாட்கள் மொத்த தமிழக வசூல்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

படமும் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை கவர, படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

தற்போது பிகில் தமிழகத்தில் மட்டுமே கடந்த நாட்களில் ரூ 85 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எப்படியும் முதல் வார இறுதியில் பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூலை பெறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.