பிரபல நடிகையை மூக்கில் அடித்த நபர்- ரத்தம் கொட்ட வலி தாங்காமல் அழும் நடிகையின்

பிரபலங்கள் மக்கள் கூட்டத்தில் இருந்து பத்திரமாக வெளியேறுவது என்பது இப்போதெல்லாம் மிகவும் சவாலாக உள்ளது.

அப்படி ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்று முகத்தில் காயம் பட்டவர் மலையாள நடிகை நூரின் ஷெரிப்.

ஒரு சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அவர் சென்றுள்ளார், அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக அதில் ஒருவர் நூரின் மூக்கில் இடித்துள்ளார்.

இதனால் அவருக்கு மூக்கில் ரத்தம் வந்துள்ளது, இதனால் துடித்துப்போன நூரின் அழுதபடியே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.