கொஞ்சம் சிரிங்க பாஸ்!!!

எதற்கு
எடுத்தாலும் ஆண்கள்.. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.. என கூறும் தாய்மார்களே..
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..!!

சட்னி
அரைக்க மிக்சி கண்டுபிடிச்சது ஒரு ஆண்..!!

மாவு
அரைக்க கிரைண்டர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..!!

துணி
துவைக்க வாஷிங் மெசின்.. கண்டுபிச்சது ஆண்..!!

வீடு
துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..!!

பாத்திரம்
தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபிடிச்சது ஒரு ஆண்..!!

இதுல
எதுமே பெண் கண்டுபிடிக்கல..

ஏன்னா…

கஷ்டபடர
ஒருத்தன் தான்.. தன் வேலையை சுலபமா.. முடிக்க ஒரு வழி தேடுவான்..!!

ஆனா இதை எல்லாம் சொன்னா.. நம்மள ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க…!!!

” அங்க
என்ன சத்தம்..?”.

“ஒண்ணும்
இல்லம்மா.. பாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்..”!!