பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஈழத்து பெண்ணுக்கு ஷாக் கொடுத்த தாய்!

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஈழத்து பெண்ணின் தாய் மேடையில் வைத்து மன்னிப்பு கோரியுள்ளார். இது லொஸ்லியாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த ப்ரோமே காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், பிக் பாஸில் முகேனின் வெற்றி குறித்து தர்ஷன் பேசிய வார்த்தைகள் பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் கொண்டாட்டடம் எதிர்வரும் ஞாயிற்று கிழமை அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.