பிக் பாஸ் வனிதா ஒரு பிரபல சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
விரைவில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் கடந்த பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேக்கா தொடரில் நடிக்கும் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வனிதாவும் சேர்ந்துவிட்டால், இனி கேட்கவா வேண்டும். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.