ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் முலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். இதற்கு பிறகு ஐ, தெறி, மற்றும் 2.0 என்ற படங்களில் பிசியாக இருந்தார் எமி.
இந்நிலையில் ஜார்ஜ் என்பவரை காதலித்து கர்ப்பமானார். அதன்பின் அவரை திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். திருமணத்திற்கு சில மாதங்கள் பின் இவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை ஏனென்றால் எமி கர்ப்பமாக இருந்தார்.
மேலும் சென்ற மாதம் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்திருக்கும் நிலையில் எமி மறுபடியும் கவர்ச்சியான தோற்றத்துக்கு மாறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.