கடந்த வாரம் முழுவதும் இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டமாக இருந்தது.
மக்களை போல் பிரபலங்களும் ஒவ்வொரு விதமாக தங்களது நல்ல நாளை கொண்டாடினார்கள். பாலிவுட்டின் பிரபல சீரியல் நடிகையாக நியா ஷர்மா நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரது உடை நெருக்கில் எரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அதை கவனித்த நடிகை உடனே நெருப்பை அனைத்துள்ளார்.
ஆனால் அதற்குள் அவரது ஆடை பாதி எரிந்துள்ளது. தனது உடையில் கற்கள் பதிந்தது சில இருந்ததால் தனக்கு எதுவும் ஆகவில்லை அதற்குள் கவனித்துவிட்டேன் என அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.