அஜித் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடிய படம், நேர்கொண்ட பார்வை கதைக்காகவே ரசிகர்கள் அதிகம் வரவேற்ற படம். இந்த இரண்டுமே இந்த வருடத்தின் டாப் ஹிட் பட வரிசையில் உள்ளது.
இவர் நடித்துள்ள விஸ்வாசம் படம் கர்நாடகாவில் அண்மையில் வெளியானது. அங்கு இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளதாம்.
அங்கு இவ்வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது