இரண்டாவது திருமணம் செய்யும் சரவணன் மீனாட்சி நடிகை.. !!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடர் இராண்டு சீசன்களையும் தாண்டி மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்த சீரியலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் கதாநாயகி ரக்‌ஷிதாவிற்கு தோழியாக நடித்திருந்தவர் மைனா நந்தினி.

நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம், மக்களிடையே சட்டென்று பிரபலமடைந்தார் மைனா.

இந்நிலையில், இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் ஆன நிலையில், திடீரென்று கார்த்திகேயன் கடந்த 2017 ஆம் தற்கொலை செய்துகொண்டார்.

இதன்பின்பு, பல சர்ச்சைகளில் சிக்கிய மைனா நந்தினி யோகேஷ் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

 இந்நிலையில், தற்போது மைனாவும், யோகேஷும் திருமணம் செய்ய இருக்கின்றனர். இவர்களுக்கு நிச்சயம் முடிந்த நிலையில், குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மைனா நந்தினி.

 

View this post on Instagram

 

We got engaged @yogeshwaram_official ❤? my saree @swathisonline

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on