யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 10ம் திகதி முதல் முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அந்தவகையில்சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.