தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் தான் கிரண் ரதோட். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்துள்ளார்.
அதன்பின் சில ஆண்டுகள் சினிமாத்துறையில் இருந்து விலகினார். பின் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார். சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்த கிரண் முத்தின கத்திரிக்கா படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய கிரணாக புகைப்படங்களை கவர்ச்சியில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான ஆடையில் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.