சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் சாக்க்ஷி! கடும் கோவத்தில் இருக்கும் ரசிகர்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் சாக்க்ஷி மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தது முதல் சமூகவலைத்தளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அடிக்கடி நண்பர்களுடன் வெளியே சென்று புகைப்படம் வெளியிட்டு வந்தார். அது மாத்திரம் இன்றி, தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கோவத்தில் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.