பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று பல விமர்சனங்களை சந்தித்து வெளியேறியவர் தான் சாக்ஷி. இவர் கவினுடன் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட காதலால் பல விமர்சனங்களை சந்தித்தார். அதன் பின்னர் வெளியேறியதும் பல நேர்காணல்களில் பேட்டியளித்தார்.
அதைத்தொடர்ந்து, ஷெரினுடன் சேர்ந்து பல செல்ஃபி புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.