நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் இறுதி சபை அமர்வு ஆகும்.
இந்நிலையில் நாளைய தினம் விசேட உரையொன்றை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை புத்தாக்கம் தொடர்பிலான தேசியக் கொள்கைகளை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதற்காக புத்தாக்க முகவராண்மையை ஸ்தாபித்தல் தொடர்பான சட்டமூலமும் நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.