திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு தங்களுக்கான குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய ஆவலானது அதிகளவில் இருக்கும்… இந்த அவளின் அடுத்தகட்டமாக குழந்தை ஆணா? பெண்ணா? என்ற ஆவல் இருக்கும்.
தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்த விவரத்தை மருத்துவர் தெரிவிக்கவும்., தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனையில் கண்டறியவும் சட்டப்படி அனுமதியில்லாத நிலையில்., அவரவர் சூழ்நிலையை பொறுத்து ஆண் – பெண் குழந்தைகளை தம்பதிகள் விரும்புகின்றனர்.
குழந்தை ஆணா? பெண்ணா என்பதை கண்டறிய பெண்ணுடன் மாதவிடாய் நிகழ்ந்து முடிந்த ஒற்றைப்படை நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் பெண் குழந்தையும்., இரட்டைப்படை நாளில் தாம்பத்தியம் மேற்கொண்டால் ஆண் குழந்தையும் பிறகும்.
கர்ப்ப காலத்தில் ஆண் குழந்தையை தாயார் சுமந்தால்., பெண்ணின் வலது மார்பகமானது பருத்து காணப்படும் என்றும்., வலது மார்பகத்தில் இருக்கும் பாலானது வெண்மையாகவும்., கலங்களாகவும் இருக்கும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் சிறுநீரானது இயற்கையாக இருக்கும் நிறத்தில் இருந்து., பல நிறத்தில் மாறுபட்டும் இருக்கும். இதனைப்போன்று பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது வலது புறத்தில் இருப்பது போன்று தோன்றும்.
கர்ப்பிணி பெண் உட்காரும் சமயத்திலும்., உட்கார்ந்து எழுந்திருக்கும் சமயத்தில் வலதுகையை ஊன்றுவதும் ஆண்குழந்தையை குறிக்கும். இதனைப்போன்று மார்பக பாலின் துளியை நீரில் விட்ட பின்னர்., பால் மிதக்கும் பட்சத்தில் ஆண் குழந்தையானது பிறக்கும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் இடது மார்பகமானது பருத்து காணப்படுவது மற்றும் பெண் சோம்பலாக இருத்தல்., தின்பண்டங்கள் மீது அதிகளவு ஆசை கொள்ளுதல்., அதிகளவு மற்றும் அடிக்கடி பசியெடுத்தல்., அமரும் போது இடது கையை ஊன்றி அமர்வது மற்றும் எழுவது போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தையானது பிறக்கும்.