ரஜினிக்காக இணையும் மூன்று முன்னணி நட்சத்திரங்கள்..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்தனர். இந்த படத்திற்காக அடுத்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தர்பார் மோஷன் போஸ்ட்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ஹிந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

இந்த தகவலை முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.