பரத்தின் மனைவி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? இரட்டை குழந்தைகளுடன் பரத் : வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகர்களிலேயே பரத் தான் இரட்டை குழந்தையை பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், பரத் அவரின் அழகிய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

“The best thing to hold onto in life is each other.” …6 years of togetherness and love !! Happy wedding anniversary to us !!❤️?

A post shared by Bharath (@bharath_niwas) on


இதேவேளை, தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத். அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெஸ்லி ஒரு பல்மருத்துவர் என்பதும் குறிப்படத்தக்கது.

 

View this post on Instagram

 

Coz we are the boyssssssssuuuuuuu !! Woooo wooo wooo !! Trio game in progress . Ps- ignore my ? face??‍♂️

A post shared by Bharath (@bharath_niwas) on