நீச்சல்குளத்தில் படுகவர்ச்சியாக.. மஞ்சிமா மோகன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார். இவர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு இணையாகவும் அதில் நடித்திருந்தார். இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார்.

 

View this post on Instagram

 

? @vivalamore.magazine @kiransaphotography @prakatwork @ashwin.thiyagarajan

A post shared by manjima mohan (@manjimamohan) on

இந்நிலையில், தற்பொழுது நீச்சல் குளத்தில் குளிப்பது போல புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர். தொடர்ந்து மேலும் ஒரு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மஞ்சிமா மோகன்.

 

View this post on Instagram

 

Life’s better poolside ? ? @aiishwarya_suresh

A post shared by manjima mohan (@manjimamohan) on