இலியானா வெளியிட்ட உச்சகட்ட புகைப்படம்.!

நடிகர்  விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை இலியானா. அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் இலியானா, அவ்வப்போது கவர்ச்சியில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இலியானா தொழிலதிபர் ஒருவரை காதலித்த வந்த, தற்போது அவரை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மறுபடியும் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு மாதமாகவே கவர்ச்சியை அள்ளி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் படுக்கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் இலியானா புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகினார்.

இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, நான் மிகவும் முரட்டு தனமானவள் என்று அதில் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Don’t try me. I’m the kindest rude person you’ll ever meet. ~ @scouse_ma

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on