பிரபல தனியார் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. பல தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி TRPயில் முதலிடத்தில் இருந்த சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் தான்.
தற்போது செம்பருத்தி சீரியல் நடிகர் ஷ்யாம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷ்யாமுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஷ்யாம் தனது குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது கூட அந்த சீரியல் படு வைரலாக மக்களிடையே பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்த ஷ்யாம் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக சயீப் என்பவர் நடித்து வருகிறார்.