விஜய் தொலைக்காட்சியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை..! காரணம் என்ன தெரியுமா ??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 7 சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு 5 பேர்கள் முன்னேறினர். அதில் சூப்பர் சிங்கர் 7 சீசன் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா ஆகிய இருவரும் பிடித்தனர்.

இரண்டாவது இடத்தை விக்ரம் பிடித்தார். அவருக்கு 25 லட்சம் மதிப்பிலான வைர நெக்லேஸ் பரிசாக அளிக்கப்பட்டது.  சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை மூக்குத்தி முருகன் என்றார். அவருக்கு 50 லட்சம் மதிப்புடைய வீட்டை பரிசாக அளித்தனர். இந்த முடிவிற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில் தனது கடுமையான விமர்சனத்தை நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்தார். சூப்பர் சிங் பட்டம் எப்போதுமே பாடும் திறமை பெற்றவர்களுக்கு வாங்கப்படவில்லை. ஐந்து போட்டியாளர்களில் புண்யாவும், விக்ரமும்தான் இசை ரீதியாக திறமைகள் கொண்டவர்கள். எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற  நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் என்று தெரிவித்தார்.

எந்த ட்வீட் வைரலாக நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் பற்றி விஜய் டிவி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா. அதில் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் குறித்து தவறான பதிவு செய்துவிட்டேன். கடந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசனில்  ஹிருத்திக்கிற்கு வெற்றியாளர் கொடுத்தது மிகவும் சரியான விஷயம் மேலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் பதிவு செய்துள்ளார்