உடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன்

ஷெரீன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து பெரிய படங்கள் எதிலுமே இவர் நடிக்கவில்லை.

இதனால் சினிமாவை விட்டு முழுவதும் விலகி விட்டார், ஆனால், நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் பிக்பாஸ்-3ல் காலடி எடுத்து வைத்தார்.

இவரை பார்த்த எல்லோருக்குமே ஷாக் தான், ஆம், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இது பழைய ஷெரீனே இல்லை என்று பலரும் சொல்ல, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷெரீன் தன் உடல் எடை அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார்.

தற்போது மீண்டும் ஹீரோயினே ஆகலாம் என்பது போல் இவர் ஆகிவிட, ரசிகர்களிடம் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, இதோ…