தமிழ் சினிமாவில் 90களில் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை ‘மதுபாலா’. ‘அழகன்’ என்ற படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இவர். இதற்கு பிறகு ரோஜா, ஜென்டில் மென் போன்ற ஹிட் படங்களில் நடித்து மிகவும் பரபலமானார்.
இதுமட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, போன்ற திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் மதுபாலா. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஹிந்தி திரையுலகில் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் மது.சில காலமாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மதுபாலா, பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ‘அக்னி தேவி’ என்ற படத்தின் முலம் தமிழில் ரீஎண்ட்ரி தந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், மதுபாலாவிற்கு தற்போது 50 வயது ஆகிறது. ஆனால், இந்த வயதிலும் பீச், பார்ட்டி என்று உல்லாசமாக சுற்றி திரிவதும் மற்றும் இளம் நடிகைகளை போல் கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து உளாவருகிறார். முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து கொண்டு அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இந்த மாதிரி உடைகள் உங்களுக்கு தேவையா என்று மதுவிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram