தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி பல லட்சம் ரசிகர்கள் சேர்த்தவர் தான் நடிகை இலியானா டி ‘குரூஸ். இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்து இவருக்கு என்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தமிழகத்தில் பிரபலமானார் இலியானா.
தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பாலிவுட்டிற்கு சென்றார். மேலும், பாலிவுட்டில் நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால், இவர் காதலித்து வந்த ‘ஆண்ட்ரூ நீபோன்’ என்பவருடன் சில கருத்து வேறுபாடுகளால் காதல் முறிவு ஏற்பட்டது.
இதனால், நடிப்பதில் இலியானாவிற்கு கவனம் குறைய துவங்கியது. மேலும், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நடிகை இலியானா, தற்போது நடிப்பிலும் மற்றும் ஹாட்டான போட்டோஷூட்டிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பொது இடத்தில், தான் அணிந்த மேல் ஆடையில் பட்டன் எதுவும் போடாமல் மிக மோசமான வகையில் கவர்ச்சியான போட்டோஷூட் கொடுத்துள்ளார் இலியானா. மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.