யானைக்கு செயற்கை கால் பொருத்தப்படும் அரியகாட்சி…..

யானை ஒன்று செயற்கை கால் பொருத்திக்கொண்டு நடக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இதுவரை நாய், பூனை என செயற்கை கால் வைத்து நடந்திருப்பதை அவதானித்திருப்போம். தற்போது இவ்வளவு பெரிய விலங்கிற்கும் செயற்கை கால் பொருத்தமுடியுமா என்ற கேள்வி பார்வையாளர்களிடம் எழும்பியுள்ளது.

குறித்த காட்சியில் யானைக்கு செயற்கை கால் பொருத்தப்படுவதையும், செயற்கை காலினால் யானை நடந்து செல்வதையும் காணலாம்.