இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் சதவீதம்! இதுவரை வெளியாகியுள்ள விபரம்

இலங்கையில் தேர்தல் களம் தற்பொழுது பரபரப்பாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் சில தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்கள்,

இரத்தினபுரி – 84%

திருகோணமலை – 83%

குருநாகல் – 82%

கம்பஹா-81%

ஹம்பாந்தோட்டை – 81%

நுவரெலியா – 80%

களுத்துறை – 80%

கேகாலை – 80%

பதுளை – 80%

அம்பாறை – 80%

மொனராகலை – 80%

கண்டி – 80%

காலி -80%

மாத்தளை – 79%

பொலனறுவை -79%

மாத்தறை -79%

முல்லைத்தீவு – 76.2%

வவுனியா – 75.12%

மட்டக்களப்பு – 75%

புத்தளம் -75%

அநுராதபுரம் -75%

கொழும்பு – 75%

கிளிநொச்சி – 73%

மன்னார் – 71.7%

யாழ்ப்பாணம் – 66.5%