யாழ்.நல்லூரை கைப்பற்றிய சஜித்!

யாழ்ப்பாணம் – நல்லூர் தொகுதியின் முடிவுகளின்படி

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பெற்றுக்கொண்ட வாக்குகள் 27605

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வாக்குகள் 1836

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா 659