2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமார திசாநாயக்க 162 வாக்குகளைப் பெற்றுள்ளார்.