அலரிமாளிகையில் அவசரமாக கூடிய அமைச்சரவை!

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.