சரத்குமார் நடித்த ஏய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நமீதா அறிமுகமானார். அதன் பின்னர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆகிய நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கின்றார்.
ஒரு கட்டத்தில் நமீதா அதிகப்படியான எடை போட்டதன் காரணமாக அவர்களை வாய்ப்புகள் குறைய தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 1 இல் அவர் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் நடிகை நமீதா தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவ்வபோது சமூக வலைதளங்களில் ஏதேனும் பதிவுகளை போட்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தார்.
தற்போது அவர் உடல் எடையை குறைத்ததுடன், கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
View this post on Instagram
Mirror, Mirror In My Hands, Who Is The…… Whatever… #wolfguard ?? Photographer – @veera.official ?