நடிகை சிம்ரனின் குழந்தைகளா இது? இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

நடிகை சிம்ரன் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரின் மகன்கள் சிம்ரன் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.

சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம்.

 

View this post on Instagram

 

Happy children’s day #childrensday #happychildrensday

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது 5 குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் சினிமாவின் 90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், திருமணம் முடித்திருந்தாலும் சிம்ரன் அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

Bliss ????

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on