நடிகர் விஜய் ஆன்டனி தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். பல முறை வெற்றி படங்களும் கொடுத்துள்ளார்.
அவரது அடுத்த படம் அக்னி சிறகுகள். நவீன் இயக்கும் இந்த படத்தில் இருந்து தற்போது விஜய் ஆண்டனியின் லுக் வெளியாகியுள்ளது.
அதை பார்த்து ரசிகர்கள் பிரமிப்பாகியுள்ளது. அடையாளம் தெரியவே சில நொடிகள் ஆகிறது என ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#agnisiragugal my first look ( seenu )? @TSivaAmma @arunvijayno1 @aksharahaasan1 @DoneChannel1 https://t.co/aoWyirxvs2
— vijayantony (@vijayantony) November 20, 2019