புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாசவை சந்திக்க சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவரது முகநூலில் இது தொடர்பில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார். அதில், கட்சியின் தலைமை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் வெட்கம், எமது கருமம் பிடித்த தலைமை சஜித்திற்கு என்ன வேலை செய்யுது எனவும் குறிப்பிட்டுள்ளார்.