சஜித் பிரேமதாசவை இன்று(21) சந்திக்க விரும்பும் பொதுமக்களை வெக்ஸ்சோல் வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்திற்கு செல்லுங்கள் [VIDEO]

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகராக இருந்த சஜித் பிரேமதாசவை இன்று(21) சந்திக்க விரும்பும் பொதுமக்களை வெக்ஸ்சோல் வீதியில் அமைந்துள்ள குறித்த முன்னணியின் பிரதான அலுவலகத்தில் சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் அங்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LIVE from Vauxhall office

Publiée par Sajith Premadasa sur Mercredi 20 novembre 2019