நடிகை எமி ஜாக்சன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு தாயானார். ஆன்டிரியாஸ் என தன் குழந்தைக்கு எமி ஜாக்சன் பெயர் வைத்துள்ளார்.
தற்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை எமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவற்றில் இருவரும் ஒரே நிற உடையில் இருக்கின்றனர்.
“Light of my life ” என எமி ஜாக்சன் தன் குழந்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.