நடிகைகள் தான் எப்போதும் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், அமெரிக்காவை பொறுத்தவரை டிவி தொகுப்பாளனிகள் கூட சர்ச்சையில் தான் இருப்பார்கள் போல.
அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய வம்சவளியை சார்ந்த பத்மா என்பவர் மிகப்பிரபலமான தொகுப்பாளனி.
இவர் எப்போதும் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வார்.
அந்த வகையில் இந்த முறை தான் குளிக்கும் புகைப்படத்தையே வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார், இதோ..