மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் மீண்டும் பப்பில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். அவர் என்ன பேசினாலும் செய்தாலும் அது சர்ச்சையாவது ஒன்றும் புதிதல்ல.

தன்னை தமிழ் பெண் என்று கூறிக்கொள்ளும் மீரா மிதுன், தமிழ்ச்செல்வி என்ற தனது பெயரை மாற்றியதோடு அவ்வப்போது அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி, தண்ணி அடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும் அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் மீரா மிதுன். அவரது செக்ஸி டான்ஸை பார்க்கும் நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர் தற்போது ஆண் ஒருவருடன் அரைகுறை ஆடையில் பப்பில் ஆட்டம் போடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மினி டிராயர், தொப்புள் தெரிய ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் என அதகளப்படுத்தி வருகிறார் மீரா மிதுன்.

அந்த வீடியோவில் நடனமாடும் இளைஞர் வெளிநாட்டுக்காரரை போல உள்ளார். அவர் ஃபுல்லாக கவர் செய்து பைஜாமாவில் ஆடும் போது மீரா மிதுன் மட்டும் கிளாமர் உடையில் உடலைக் காட்டி வருகிறார்.

அந்த வீடியோவில் எப்போதும் ஆடும் பழைய ஸ்டெப்பையே போட்டு ஆடியிருக்கிறார் மீரா. அதனை பார்த்த நெட்டிசன்கள், இதை தவிர வேற ஸ்டெப்பே உங்களுக்கு தெரியாதா? ஒரே போரிங்கா இருக்கு என்று கூறியுள்ளனர்.

மேலும் என்னம்மா எல்லார் கூடேயும் இறங்கி ஆடுறீங்க.. இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றும் கேட்டுள்ளனர். சிலர் செம செக்ஸி டான்ஸ் என்றும் புகழ்ந்துள்ளனர்.