தென்கொரியாவின் கே பாரா என்ற இசைக் குழு உள்ளது இந்த இசைக்குழுவில் உள்ள அனைவருமே பெண்கள் தான்.
கே பாரா இந்த குழுவின் உள்ள கூ ஹாரா என்ற பாடகி மிகவும் பிரபலமானவர். 28 வயதாகும் இந்த தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் இவர் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்டார். கூ ஹாராவின் காதலன் தம்மை ஆபாசமாக படமெடுத்ததாக வழக்குத் தொடர்ந்த அவர், இதனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன உளைச்சல் இருந்தார். இதையடுத்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.