பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மிகவும் புதிதாக 3 வருடங்களுக்கு முன்பு இருந்தது. இப்போது தென்னிந்திய சினிமா பிரபலங்களுக்கு அது பழகிவிட்டது.
இங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன் தான் நடந்துள்ளது, ஆனால் பாலிவுட் எடுத்துக் கொண்டால் 13வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
அண்மையில் பிக்பாஸ் 13வது சீசனின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பிரபலங்கள் லிப் லாக் முத்தம், அனைவர் முன்பும் நெருங்கி ரொமான்ஸ் செய்வது என அட்டகாசட் செய்துள்ளனர்.
அந்த புரொமோ வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Dil se Dil tak, bedroom se swimming pool tak lagne wali hai @sidharth_shukla aur @TheRashamiDesai ke beech romance ki chingari! ?
Watch this tonight at 10:30 PM.Anytime on @justvoot. @Vivo_India @AmlaDaburIndia @bharatpeindia @BeingSalmanKhan #BiggBoss13 #SalmanKhan #SidRa pic.twitter.com/BiSkb2IKCG
— COLORS (@ColorsTV) November 24, 2019