இந்தமாதிரி உடையணிந்தால் தான் எனக்கு பிடிக்கும்.. 42 வயதான நடிகை

சினிமாவில் இடம்பெற வேண்டும் என்றால் இந்த காலத்தில் பெரும் கஷ்டமாக இல்லாமல் போட்டோஹுட் போன்ற நவீன வசதிகளே படவாய்ப்பினை தேடித்தருவதாக அமைகிறது. இந்த வகையில் வளர்ந்து வரும் நடிகைகள் படவாய்ப்பிற்காக கவர்ச்சியாக நடிக்கவும், போட்டோஹுட் செய்வதால் கவர்ந்து வருகிறார்கள்.

இதில் ரசிகர்களை சீரியல் மூலம் கவர்ந்தவர்தான் நடிகை சுரேகா ராணி. இவர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படங்களில் சிறு கதாபாத்திரத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அம்மா, அக்கா ஆகிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் புடவை அணிவதில் அதிக ஆசைக்கொண்ட சுரேகா “நாம் எப்பவும் காட்டன் புடவை அணிவதே வசதியாக இருப்பதால் அதைதான் விரும்புகிறேன் என்று பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Always comfort and love to wear the cotton saree @chenethabharatam

A post shared by Surekhavani (@artist_surekhavani) on