நடிகர் அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பேபி அனிகா சுரேந்திரன். இதற்கு பிறகு நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
மேலும், மலையாள திரையுலகில் முன்னணி குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் அனிகா. மலையாளத்தில் மட்டும் 10ற்கும் மேற்பட்ட படங்களில் அனிகா நடித்திருப்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில், அனிகா நடிப்பை தவிர்த்து தனது இணையதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தினமும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தன் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக பதிவிட்டு கொண்டே இருப்பார்.
இதன்பின், சில காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட துவங்கியுள்ளார் அனிகா. அந்த வகையில் தற்போது 14 வயதாகும் இவர் தனது உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு முகம் சுளிக்கும் வகையில் போட்டோஷூட் கொடுத்துள்ளார்.
14 வயதுல் இப்படியான போட்டோஹுட் செய்வதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். இதற்கு காரணம் படவாய்ப்பா என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.