பயங்கர குண்டாக மாறிய நடிகை ஸ்வர்ணமால்யா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

ஆரம்பத்தில் ரிவி தொகுப்பாளினியாக இருந்த ஸ்வர்ணமால்யா அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

1981ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது தந்தையின் பெயர் கணேஷ், தாயின் பெயர் மாலினி ஆவர். சிறுவயதிலிருந்தே பரதத்தில் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்கா சென்று சினி பள்ளியில் படித்துவிட்டு சென்னை வந்துள்ளார். மேலும் 17 வயதில் பரதத்திற்கான யுவ கலா பாரதி என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜுன் என்ற நபரைத் திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். பின்பு திருமணமாகி 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த இவர் மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியலில் இறங்கினார். அங்கும் சரியான வாய்ப்பு இல்லாததால், தற்போது நடன பள்ளி ஒன்று ஆரம்பித்து குழந்தைகளுக்கு பரதம் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் மிகவும் உடல் எடை கூடி புகைப்படத்தினை வெளியிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு, தற்போது தனது உடம்பினை சற்று குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag) on

 

View this post on Instagram

 

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag) on