நடிகர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் வசூல் விவரம்

தனுஷ்-கவுதம் மேனன் கூட்டணியில் கிடத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது திரைக்கு வந்துள்ளது எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்.

மிக தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் சென்னையில் மட்டும் 74 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது இந்த படம்.

மேலும் வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.